1. ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணிநேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம்
2. x, 2x+ 2,3×+3 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் 11cc, 22x+ 22, 38x+ 33 என்ற தொடர் வரிசையானது
3. மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?
4. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது
5. அரைவட்டத்தில் அமையும் கோணம்_________
6. 2: 3,3:5, 4:7,5: 8 இவற்றில் பெரியது எது?
7. இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை பெற்ற முதல் நகரம் எது?
8. சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு தலைவர் நியமிக்கின்றார்?.
9. இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
10. உரிமை பணிச் சட்டம்( லோக் அதலத்} எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?